சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,91,943 பேர் பாதிக்கப்பட்ட்ள்ளன்ர்.

இதுவரை 9453 பேர் உயிர் இழந்து இதுவரை 5,36,209 பேர் குணம் அடைந்து த்ற்போத் 46,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் அதிகப்படியாக சென்னையில் இன்று 1277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை 1,66,029 பேர் பாதிக்கப்பட்டு 3,195 பேர் உயிர் இழந்து 1,51,641 பேர் குணம் அடைந்து தற்போது 11,193 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 35,228 பேர் பாதிக்கப்பட்டு 551 பேர் உயிர் இழந்து 32,493 பேர் குணம் அடைந்து தற்போது 2,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 32,173 பேர் பாதிக்கப்பட்டு 545 பேர் உயிர் இழந்து 30,007 பேர் குணம் அடைந்து தற்போது 1,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.