சென்னை
தமிழகத்தில் இன்றைய (23/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,42,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20,468 பேர் உயிர் இழந்து 15,27,733 பேர் குணம் அடைந்து தற்போது 2,94,143 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 5,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 4,78,710 பேர் பாதிக்கப்பட்டு 6,379 பேர் உயிர் இழந்து 4,23,276 பேர் குணம் அடைந்து தற்போது 49,055 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,38,861 பேர் பாதிக்கப்பட்டு 1,020 பேர் உயிர் இழந்து 1,06,263 பேர் குணம் அடைந்து தற்போது 31,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,28,677 பேர் பாதிக்கப்பட்டு 1,503 பேர் உயிர் இழந்து 1,11,634 பேர் குணம் அடைந்து தற்போது 15,540 பேர் சிகிச்சையில் உள்ளனர்.