சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,39,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,299 பேர் உயிர் இழந்து 7,08,846 பேர் குணம் அடைந்து தற்போது 19,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,03,685 பேர் பாதிக்கப்பட்டு 3,706 பேர் உயிர் இழந்து 1,93,962 பேர் குணம் அடைந்து தற்போது 6,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 44,676 பேர் பாதிக்கப்பட்டு 571 பேர் உயிர் இழந்து 43,104 பேர் குணம் அடைந்து தற்போது 1,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,607 பேர் பாதிக்கப்பட்டு 688 பேர் உயிர் இழந்து 42,900 பேர் குணம் அடைந்து தற்போது 1019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.