கேரள மாநிலம் கன்னூர் மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலி, தனது அலுவலகத்துக்கு தினமும் மிதிவண்டியில்தான் வருகிறார்.

“உடலுக்கு ஆரோக்யம் என்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் நல்லது” என்று புன்னகையுடன் சொல்கிறார் மிர் முகமது அலி.

“மாவட்ட ஆட்சியரே மிதிவண்டியில் வருகிறார் என்பதால், மற்ற ஊழியர்கள் பலரும் இதே பாணியை பின்பற்றுகிறார்கள். இது நல்ல விசயம்தானே” என்கிறார்கள் கன்னூர் மக்கள்.

[embedyt] https://www.youtube.com/watch?v=DJ6gnXoYvzA[/embedyt]