சென்னை :
கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க ஊரடங்கு, 144 தடை, முகக்கவசம், என்று பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள்.
தற்போது, மக்கள் அதிகம் கூடும் இடமான தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மார்கெட்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கத்தை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் உதவியுடன் அமைத்துவருகின்றனர்.

இந்தவகையில், சென்னை திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கம் வைக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மார்கெட்டிற்கு வரும் மக்கள் இந்த சுரங்கத்தின் வழியே செல்லும் காட்சி….
[youtube-feed feed=1]