சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக சூரரைப்போற்று திரைப்படம் அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக நவம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் :
சூர்யா 39 – டிஜே கனகவேல்
சூர்யா 40 – இயக்குனர் பாண்டிராஜ்
சூர்யா 41 – சிறுத்தை சிவா
சூர்யா 42 – வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்
சூர்யா 43 – லோகேஷ் கனகராஜாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் சூர்யாவின் அடுத்த படம் இயக்குனர் சிவாவுடன் தான் என்று கூறப்படுகிறது . இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது .