Here is the third look of my next #Dikkiloona
Hope u guys loved it all 😊😎🙏🏻#DikkiloonaFirstLooks Look No .3 #DikkiloonaGameStart@thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @Arunrajakamaraj @proyuvraaj pic.twitter.com/Ix8eB11n5j
— Santhanam (@iamsanthanam) May 29, 2020
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா .
கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று முன் தினம் வெளியானது அதை போல் நேற்று இரண்டாம் லுக் போஸ்டர் வெளியா கியுள்ளது, இந்த இரண்டு லுக் போஸ்டர்களும் வித்தியாசமாக இருந்தது.
அதைபோல் தற்பொழுது இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் இன்று வெளியாகியுள்ளது இதில் சந்தானம் மற்றும் யோகி பாபு இருக்கின்றனர். இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.