இது என்ன படம் தெரியுதா?#dhanush #Trisha #actordhanush #kpk pic.twitter.com/7mdAHB8vtc
— உதய் அண்ணாமலை (@LMEsimply) April 2, 2020
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .
சூழ்நிலை இப்படி இருக்க திடீரென தற்போது தனுஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் தேசிய விருது வாங்கிய படம் ஆடுகளம். இந்த படத்தில் கேபி கறுப்பு எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார்.
இந்த படத்தில் முதன்முதலில் ஒப்பந்தமானவர் ஷ்ரேயா சரண். ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையில் வெளியேறவே த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக த்ரிஷாவும் விலகிவிட்டதால் அடுத்த ஹீரோயினாக டாப்ஸியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
தனுஷ் – த்ரிஷா நடிப்பில் இந்த காட்சி தற்போது இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
.
[youtube-feed feed=1]