![]()
தனுஷ் சென்னை போஸ் கார்டனில் தனது கனவு மாளிகையை கட்டுகிறார்.
சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு இருப்பது தெரியும். அதே பகுதியில் பிரமாண்டமாக வீடு கட்டி வருகிறார் தனுஷ்.
இந்த வருடம் பிப்ரவரியில் போயஸ் கார்டனில் புதிய வீட்டிற்கு ரஜினியை வைத்து பூமி பூஜை போட்டார் தனுஷ். இந்த வீட்டின் மொத்த பட்ஜெட் 150 கோடிகள் என்கிறார்கள். சுமார் 19,000 சதுர அடியில் இந்த வீடு தயாராகிறது. இது சுமார் 8 கிரவுண்டுகள் அளவு.
Patrikai.com official YouTube Channel