அறிவோம் தாவரங்களை – தாமரை 

Must read

அறிவோம் தாவரங்களை -தாமரை

தாமரை. (Lotus)

பாரதம்,வியட்நாம் ஆகிய நாடுகளின் தேசியப் பூ!

திருமகள்,கலைமகள் இருமகளின் இரு கைப் பூ!

5000  ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழமைப்பூ!

எகிப்து நாட்டின்  புனிதப்பூ!

சூரியன் மாமாவை கண்டவுடன் கண்திறக்கும் முண்டகப் பூ!

கம்பருக்குப் பிடித்த கமலப்பூ, அம்புஜம், பதுமம், புண்டரீகம், அரவிந்தம் என அன்பால் அழைக்கப்படும் அழகுப்பூ!

இதயத்தைக் காப்பாற்றும் இனிய பூ!

ஆஞ்சநேயர் விரும்பும் அன்புப் பூ!

உப்போடு  ஒட்டாத தண்டினை பெற்ற பங்கஜப்பூ!

சேற்றில்  முளைக்கும்தாமரைப் பூவே!

நீவிர் வானில் பூக்கும் நட்சத்திரப்பூபோல் வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேராசிரியர்  தியாகராஜன்(VST).

நெய்வேலி.

☎️9443405050.

 

More articles

Latest article