
டில்லி,
மத்திய உணவு திட்டம் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் நிறுத்தப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இன்று உணவு பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், நாட்டில் எந்த மாநிலத்திலும் மதிய உணவு திட்டம் நிறுத்தப்படவில்லை என்று எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வஹா இந்த தகவலை மக்களவையில் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel