சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி விசிக, மதிமுக, மா.கம்யூ கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம் வெளியாகி உள்ளது.

21 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 20 மாநகராட்சி மேயர்பதவிகளும் திமுகவை வைத்துள்ளது. துணைமேயர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்களும், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கி உள்ளது.
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

முத்தரசன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

[youtube-feed feed=1]