டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்பது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது.
இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்.
இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படுகிறது .
குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தி – தடுப்பது எப்படி என்பதை மேலே உள்ள காணொளியில் பார்க்கவும்
Patrikai.com official YouTube Channel