சென்னை:
ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 முதல் நடந்து வருகிறது.
இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பின், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.