ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
‘தலைவர் 167’ என்ற படத்திற்கு ‘தர்பார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘பேட்ட’ திரைப்படத்தை போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்பார்’ அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.