மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார் பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.  தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.