சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை 1,24,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, 12,003 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 12 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,826 ஆக உள்ளது.
Patrikai.com official YouTube Channel