சென்னை:
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.