புதுடெல்லி:
உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா உள்ளது என்றும், 63.25 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி உலக அளவில் 50.80 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டனர் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel