சென்னை
தமிழகத்தில் இவரை 7 லட்சத்துக்கு மேல் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இன்று தமிழகத்தில் 70,398 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 1,01,69,917 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று 2,435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,31,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 11,214 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,707 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 7,01,527 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 19,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.