உலக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

புதுடெல்லி:
லக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 52 லட்சத்து 11 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 91 லட்சத்து 27 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 173 பேர் குணமடைந்துள்ளனர்.

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 68 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article