வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,992 உயர்ந்து 61,53,272 ஆகி இதுவரை 3,70,870 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,992 பேர் அதிகரித்து மொத்தம் 61,53,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4448 அதிகரித்து மொத்தம் 3,70,870 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 27,34,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,503 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,290 பேர் அதிகரித்து மொத்தம் 18,16,820 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1015 அதிகரித்து மொத்தம் 1,05,557 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,35,238 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,163 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,102  பேர் அதிகரித்து மொத்தம் 4,98,440 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 890 அதிகரித்து மொத்தம் 28,834 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,05,371 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,952  பேர் அதிகரித்து மொத்தம் 3,96,575  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 181 அதிகரித்து மொத்தம் 4,555 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஸ்பெயினில் நேற்று 684 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,86,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 4 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,125 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8336  பேர் அதிகரித்து மொத்தம் 1,81,827 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 205 அதிகரித்து மொத்தம் 5185 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 86,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.