வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,091 உயர்ந்து 44,27,528 ஆகி இதுவரை 2,98,059 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,091 பேர் அதிகரித்து மொத்தம் 44,27,528 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5408 அதிகரித்து மொத்தம் 2,98,059 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,57,735 பேர் குணம் அடைந்துள்ளனர்.  45,920 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,712 பேர் அதிகரித்து மொத்தம் 14,30,348 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1712 அதிகரித்து மொத்தம் 85,197 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,10,259  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,349 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1575  பேர் அதிகரித்து மொத்தம் 2,71,095 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 184 அதிகரித்து மொத்தம் 27,104 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,83,227 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1534  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,028  பேர் அதிகரித்து மொத்தம் 2,42,271 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 அதிகரித்து மொத்தம் 2,212 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3.242 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 229,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 494 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 33,186 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3763 பேர் அதிகரித்து மொத்தம் 78,055 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 136 அதிகரித்து மொத்தம் 2551 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 26,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.