வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,603 உயர்ந்து 27,16, 388 ஆகி இதுவரை 1,90,499 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,603 பேர் அதிகரித்து மொத்தம்27,16,388 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6572 அதிகரித்து மொத்தம் 1,90,499 பேர் உயிர் இழந்துள்ளனர். 7,45,343 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 58,678 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,487 பேர் அதிகரித்து மொத்தம் 8,80,204 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2325 அதிகரித்து மொத்தம் 49,845 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 85,922 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 14,997 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4635 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,024 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 440 அதிகரித்து மொத்தம் 22,157 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 89,250 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7705 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2646 பேர் அதிகரித்து மொத்தம் 1,89,973 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 454 அதிகரித்து மொத்தம் 25,549 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,543 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2267 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று 2,239 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,58,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 516 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 21,856 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1669 பேர் அதிகரித்து மொத்தம் 23,039 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 40 அதிகரித்து மொத்தம் 721 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5012 பேர் குணம் அடைந்துள்ளனர்.