வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,214 உயர்ந்து 26,36, 974 ஆகி இதுவரை 1,84,186 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  81,214 பேர் அதிகரித்து மொத்தம்26,36,974 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6727 அதிகரித்து மொத்தம் 1,84,186 பேர் உயிர் இழந்துள்ளனர்.  7,17,470 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  56,689 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  29,973 பேர் அதிகரித்து மொத்தம் 8,48,717 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2341 அதிகரித்து மொத்தம் 47,659 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 84,050  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 14,016 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4211  பேர் அதிகரித்து மொத்தம் 2,08,339 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 435 அதிகரித்து மொத்தம் 21,717 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 85,915 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7705  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3370 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,327 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 437 அதிகரித்து மொத்தம் 25,085 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,543 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2384 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 544 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 21,340 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 1,827 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,59,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1290  பேர் அதிகரித்து மொத்தம் 21,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 36 அதிகரித்து மொத்தம் 681 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4370 பேர் குணம் அடைந்துள்ளனர்.