வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து மொத்தம் 1,39,35,944 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,714 அதிகரித்து மொத்தம் 5,91,935 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 82,68,192 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,924 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,063 பேர் அதிகரித்து மொத்தம் 36,93,700 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 940 அதிகரித்து மொத்தம் 1,41,095 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 16,75,373 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,829 பேர் அதிகரித்து மொத்தம் 20,14,738 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1299 அதிகரித்து மொத்தம் 76,822 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 13,66,775 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,468 பேர் அதிகரித்து மொத்தம் 10,05,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 680 அதிகரித்து மொத்தம் 25,609 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,36,602 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,428 பேர் அதிகரித்து மொத்தம் 7,52,797 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 167 அதிகரித்து மொத்தம் 11,937 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,31,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,862 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,586 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 198 அதிகரித்து மொத்தம் 12,615 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,30,994 பேர் குணம் அடைந்துள்ளனர்.