சென்னை

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,70,693 ஆகி உள்ளது.

இன்று 78 பேர் மரணம் அடைந்து மொத்தம் 2481 ஆகி உள்ளது.

இன்று 4059 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,17,915 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மொத்தம் 85859 பேர் பாதிக்கப்பட்டு 1434 பேர் உயிர் இழந்து 69.382 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 9658 பேர் பாதிக்கப்பட்டு 194 பேர் உயிர் இழந்து 7114 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 9110 பேர் பாதிக்கப்பட்டு 159 பேர் உயிர் இழந்து 5634 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 8251 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிர் இழந்து 4823 பேர் குணம் அடைந்துள்ளனர்.

[youtube-feed feed=1]