சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின்  மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று   392 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மொத்த  கொரோனா பாதிப்பு 2,14,191-ஆக அதிகரித்துள்ளது. இ

இன்றைய நிலவரப்படி,  3,924 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுமட்டும் 485 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 2 பேர் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த  பலி எண்ணிக்கை 3924 -ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:

அரியலூர் – 10
செங்கல்பட்டு – 77
சென்னை – 392
கோவை – 145
கடலூர் – 32
தர்மபுரி – 16
திண்டுக்கல் – 29
ஈரோடு – 55
கள்ளக்குறிச்சி – 9
காஞ்சிபுரம் – 48
கன்னியாகுமரி – 31
கரூர் – 13
கிருஷ்ணகிரி – 13
மதுரை – 20
நாகை – 23
நாமக்கல் – 36
நீலகிரி – 11
பெரம்பலூர் – 1
புதுக்கோட்டை – 9
ராமநாதபுரம் – 10
ராணிப்பேட்டை – 11
சேலம் – 76
சிவகங்கை – 12
தென்காசி – 11
தஞ்சாவூர் – 25
தேனி – 9
திருப்பத்தூர் – 17
திருவள்ளூர் – 59
திருவண்ணாமலை – 9
திருவாரூர் – 16
தூத்துக்குடி – 12
திருநெல்வேலி – 30
திருப்பூர் – 60
திருச்சி – 28
வேலூர் – 47
விழுப்புரம் – 25
விருதுநகர் – 15

மொத்தம் – 1,442