புதுடில்லி:
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வரை குறைக்கும்படி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒரு வாரத்திற்குள் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் குறைக்கும்படியும், நாடு முழுதும் ஒரே சீரான விலையை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel