டெல்லி:

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பிரிவு  30 கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தீஸ்ஹசாரியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனைக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் சீனிவாசிக் மற்றும் அவரது குழுவினர் 300 பிபிஇ கருவிகள் (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்) வழங்கி உள்ளது.

 

[youtube-feed feed=1]