இல்லத்தரசிகளுக்கு ரூ .2000 மாதாந்திர ஊதியம்,
அனைத்து வெள்ளை நிற ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி
மாநிலத்தில் 5 லட்சம் பேருக்கு வீடு கட்ட உதவி
சபரிமலை அய்யப்பன் கோயிலின் மரபுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டமும்,
அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தாய்மார்களுக்கு இரண்டு வயது தளர்வு
40-60 வயதுக்குட்பட்ட இல்லத்தரசிகள், 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸால் தொடங்கப்பட்ட குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டமான ‘நியாய்’ (Nyay ) திட்டத்தின் கீழ் ரூ .2000 மாத ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு மற்றும் மருத்துவமனையில் இலவச சிகிச்சை
SC வீடுகள் கட்ட எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களுக்கு 6 லட்சம் நிதி உதவி
NYAY திட்டத்தில் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6000 ஊதியம் (வருடத்துக்கு ரூ. 72ஆயிரம்)
எரிபொருள் மானியம் வழங்கப்படும், டாக்சிகள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும்
அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் 10,000 பெண்களுக்கு 2 சக்கர வாகனங்கள் வழங்கப்படும். இது பெண்களுக்கு அதிக தன்னிறைவு பெற ஊக்கமளிக்கும்.
உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
நேற்று கேரள முதல்வர் பினராயி தலைமையிலான கேரள ஆளும் கட்சி கூட்டணி (எல்டிஎஃப்) தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.