பொதுவாக படக் குழுவினருக்கும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும்.  ஆனால்  “நட்சத்திர ஜன்னலில்” படத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோன சென்சார்போர்டு அதிகாரிகள், “மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் அவசியம் பார்க்கவேண்டிய அற்புதமான படம்என்று பாராட்டவும்ய செய்தார்களாம். சொல்லிச் சொல்லி  புளகாங்கிதம் அடைகிறார் படத்தின் இயக்குநர் ஜெயமுருகேசன்.
Abishek-kumaran-Anupriya-40
அப்படி என்ன இருக்கிறது படத்தில் என்றால், “படிக்கவேண்டிய வயதில் திசை மாறினால் இளையர்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை விவரித்திருக்கிறேன்” என்கிறார்.
நல்ல விசயம்தான்.