
விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற பிரபல ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர்.
நடிகர் வைபவ் நடித்த காமெடி படமான’ சிக்சர்’ புகழ் இயக்குனர் சாச்சியின் சகோதரியான சிந்துவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது “அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு. நாங்கள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளோம். உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel