சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முற்போக்கு இந்தியாவை படைப்போம் எம்டி தெரிவித்துள்ளார்.
இன்று அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
முதல்வர் அந்த எக்ஸ் தளப்பதிவில்.-
”தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!.”
என்று தெரிவித்துள்ளார்.