ஆளுநர் வித்யாசாகரை, முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
நேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஆளுநர் வித்யாசாகரை சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டைன், செ்லலூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும், அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் சென்றிருக்கிறார்கள்
மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.