சென்னை:
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர் போயிடுச்சா? உணவு, மருத்துவ வசதி எல்லாம் கிடைக்குதா?” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

[youtube-feed feed=1]