
தளபதி விஜய் நடிப்பில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு.
இவருக்கும் மஹாலக்ஷ்மி என்பவருக்கும் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் இனிதே நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது.
ஜி.கே.விஷ்ணு – மஹா திருமணத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
[youtube-feed feed=1]