
எதிரும் புதிரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேரரசு. பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரானார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் பேரரசு.
இந்நிலையில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக நடிகர் ராதாரவி, நடிகை நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது பேரரசும் இணைந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel