
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்ரா கடைசியாக நடித்துள்ள கால்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. மேலும் இப்படத்தின் ஆடியோ லான்ச்-ம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சித்ராவின் பெற்றோர் எமோஷனலாக பேசி கண்ணீர் விட்டனர்.
Patrikai.com official YouTube Channel