
1980-களின் பிரபல நடிகர்கள் பலரும் வருடந்தோறும் ஒன்றாகச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 1980-களின் பிரபல நடிகர்கள் பலரும் வருடந்தோறும் ஒன்றாகச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அனைவருமே தங்க நிறத்தில் உடையணிந்து வந்து, தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் சீரஞ்சிவி, மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அனைவருக்குமான விருந்தினை சீரஞ்சிவி ஏற்பாடு செய்திருந்தார்.
Patrikai.com official YouTube Channel