மதுரை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிட்டார்.
இன்று இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார்.