சென்னை:
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதுகுவலி காரணமாக வழக்கமாக நடைபெறும் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் வீடு திரும்பினார்.
Patrikai.com official YouTube Channel