பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை

தல சிறப்பு:

மூலஸ்தானத்தில் பிரசன்ன வேங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர் சிம்ம முகம் இல்லாமல் சுயரூபத்தில் சாந்தமான முகத்துடன் இருக்கிறார் எனவே இவர் அழகிய சிங்கர் என்று அழைக்கப்படுகிறார் வெங்கடேசருக்கு பூஜை செய்த பின்பு இவருக்கு பூஜை நடக்கிறது.

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆவணியில் அன்னக்கோடி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

 

[youtube-feed feed=1]