சென்னை:
ன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளிலேயே சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக 8 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 7.5 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டு இரண்டாமிடத்தில் உள்ளது.