சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஜாக்டோ ஜி«£அமைப்பினர் இனறு ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்நிலையங்களில் வைத்து இந்த அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வகையில் சென்னை- எழும்பூரில் நடந்த ஜாக்டோ – ஜியோ அமைப்பின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து உயர்மட்ட குழுவிடம் ஆலோசித்து 20ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.