சென்னை தினமா.. போயா, வெண்ணை!

Must read

மூத்த பத்திரிகையாளர் அப்பணசாமி (   Appanasamy Apps) அவர்களின் முகநூல் பதிவு:
ஒவ்வொரு சென்னை தினத்திலும் கட்டுரை எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். சென்னை உருவானதைப் பற்றி மகிழ்ச்சியாக எழுத என்ன இருக்கிறது என நானும் சில நாட்கள் யோசித்தேன். சென்னை மக்களின் வாழ்க்கைப்பாடுகள் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.
0
ஆனால் சென்னை உருவானது பற்றி யோசித்தாலே, அதை உருவாக்கியது கொள்ளையர்கள் என்பதும், அக் கொள்ளையர்கள் மூவேந்தர்கள், சமஸ்தானங்களைவிட ஆடம்பரமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
முதலில் சென்னை நோஸ்டால்ஜியாவுக்கு முடிவு கட்டுவோம்!

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article