மூத்த பத்திரிகையாளர் அப்பணசாமி ( Appanasamy Apps) அவர்களின் முகநூல் பதிவு:
ஒவ்வொரு சென்னை தினத்திலும் கட்டுரை எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். சென்னை உருவானதைப் பற்றி மகிழ்ச்சியாக எழுத என்ன இருக்கிறது என நானும் சில நாட்கள் யோசித்தேன். சென்னை மக்களின் வாழ்க்கைப்பாடுகள் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.

ஆனால் சென்னை உருவானது பற்றி யோசித்தாலே, அதை உருவாக்கியது கொள்ளையர்கள் என்பதும், அக் கொள்ளையர்கள் மூவேந்தர்கள், சமஸ்தானங்களைவிட ஆடம்பரமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
முதலில் சென்னை நோஸ்டால்ஜியாவுக்கு முடிவு கட்டுவோம்!
Patrikai.com official YouTube Channel