ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை கடற்படை அட்டகாசம் செய்துள்ளனர். இனி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.