
டில்லி:
வங்கியில் ரூ. 600 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக ஏர்செல் அதிபர் சிவசங்கரன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகள் ஐம்பது பேர் வீடு மற்றும் அலுவலங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சிவசங்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel