Category: videos

டெல்லி சட்டசபை தேர்தல்: குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மாநிலஅமைச்சர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள…

யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும், அவர்களின் காரை…

மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி?

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100-ஆவது ராக்கெட்! இஸ்ரோ சாதனை…. வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக…

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்! நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை: 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள், “தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா…

SpaDeX டாக்கிங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ! வீடியோ….

ஸ்ரீஹரிகோட்டா: உலக நாடுகளுக்கு இணையாக, இஸ்ரோவின் சாதனையான, SpaDeX டாக்கிங்கின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், SDX-01 இலிருந்து வரும்…

டெல்லி எய்ம்ஸ்-க்கு திடீர் விசிட் செய்த ராகுல்காந்தி – நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்… வீடியோ

டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுடன்…

இந்திரா பவன்: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் சோனியாகாந்தி… வீடியோக்கள்

டெல்லி: டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ இன்று திறக்கப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி…

செருப்பு வீசியவரை தொடர்ந்து சேறு வீசியவர்களை தேடி அலையும் தமிழக காவல்துறையினர்… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை: திமுக அரசு மீதான அதிருப்தி தெரிவிப்பவர்களை பாய்ந்து சென்று கைது செய்து வரும் காவல்துறையினர், ஏற்கனவே செருப்பு வீசிய பாட்டியை தேடி வரும் நிலையில், சமீபத்தில்…